Sponsored Links
Available on the android app store
WordDefinition
tabulate

தட்டைப் பரப்புடைய
மெல்லிய தடுக்கடுக்கான
(வினை) படடியற்படுத்து
தட்டைப்பரப்புக்கொடு.

tachgraphic, tachygraphical

பண்டைக் கிரேக்க ரோமரின் சுருக்கெழுத்துமுறை சார்ந்த.

tachylytic

பளிக்குக் கந்தக இயலான.

tacit

வாய்விட்டுச் சொல்லாத
மௌனமான.

taciturn

சொற்செட்டான
மிகுதியாகப் பேசாத.

tactful

விறல் நிறைந்த
சாமர்த்தியான.

tactical

போர்த்திறஞ் சார்ந்த
படையாட்சித்திறஞ் சார்ந்த
குண்டுவீச்சு வகையில் நிலநீர்ப் போர்த்துறை நடவடிக்கைகளுக்குத் துணையாதரவான
செயல்திறத்திட்டம் வாய்ந்த
திறமார்ந்த திட்டமிட்டுச் செய்யப்பட்ட
திறமார்ந்த திட்டமுடைய
ஒழுங்கு சார்ந்த
வகுப்பு முறை சார்ந்த.

tactile

தொட்டறியக்கூடிய
ஊறுணர்வுப்புலஞ் சார்ந்த
ஊறுணர்வால் உணரப்பட்ட
புலஞ்சென்று தொடுகிற
ஊறுணர்ச்சிக் குறிப்பு வாய்நத
தொடுவது போன்ற உணர்ச்சி தருகிற
திட்ட உணர்வு தருகிற
வண்ணச்சாய வகையில் திண்மையுணர்வூட்டுகிற
வண்ணச்சாயக் கலைத்துறையில் திண்மையுணர்வூட்டுமுறை சார்ந்த.

tactual

ஊறுணர்வு சார்ந்த
ஊறுணர்வால் பிறப்பிக்கப்படுகிற.

tabulate

அட்டவணைப்படுத்து

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்