Sponsored Links
Available on the android app store
WordDefinition
unarrayed

அணி வகுக்கப்பெறாத.

unartful

திறமையற்ற
கலைத்திறனற்ற
கபடற்ற.

unarticulate

செவிப்புலப்படாத
கேட்காத.

unartificial

இயற்கையான
செயற்கையல்லாத.

unartistic

கலைச்சுவையற்ற.

unascendable

ஏற முடீயாத.

unashamed

வெட்காத.

unasked

வேண்டாப்பெறாத
அழைக்கப்பெறாத.

unaspirated

ஒலி-எழுத்து ஆகியவற்றின் வகையில் மூச்சொலி கலக்கப்பெறாத
தடைஒலி வகையில் உறழ்வற்ற.

unaspiring

உயர்நாட்டமற்ற
தன்னுயர்வு நாடாத.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்