Sponsored Links
Available on the android app store
WordDefinition
unappreciative

போற்றாத
நலம்பாராட்டாத
சரியாக மதிப்பிடாத.

unapprehensive

உள்ளத்தில் வாங்கிக்கொள்ளும் ஆற்றலற்ற
வருநிலை பற்றிய கவலையில்லாத.

unappropriated

உடைமையுரிமை யாக்கப்பட்டிராத
உடைமையாக எடுத்துக்கொள்ளப்பட்டிராத.

unapproved

ஏற்றமைவுறப்பெறாத
ஏற்றுக்கொள்ளப்பட்டிராத.

unapproving

ஒப்புதல் தராத
இசைவளியாத.

unapt

தகுதியற்ற
பொருத்தமற்ற.

unarmed

படைக்கலம் அற்ற
பாதுகாப்பற்ற
பாதுகாப்புப்பெறாத
துணையாதரவற்ற.

unarmoured

போர்க்கவசமற்ற.

unarraingned

விசாரணைக்குக் கொண்டுவரப்படாத.

unarranged

ஒழுங்கற்ற
வரிசைப்படுத்தப்படாத.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்