Sponsored Links
Available on the android app store
WordDefinition
un-and-down

மேடுபள்ளமாகச் செல்கிற
அலைபாய்வான.

unanimated

உயிர்ப்பூட்டப் பெறாத
எழுச்சியற்ற.

unanimous

ஒருமித்த
கருத்தொருமைப்பட்ட
கருத்து வேறுபாடற்ற
ஒத்த கருத்துடைய
ஒருமானதாகத் தீர்மானிக்கப்பட்ட.

unanswerable

பதிலுரைக்க முடியாத.

unanswered

பதில் கூறப்படாத
கைம்மமாறு செய்யப்படாத.

unaporoachable

அணுகமுடியாத
எட்டா உயர்வுடைய
காட்சிக்கௌிமையல்லாத
கலவாமல் விலகியிருக்கிற.

unapostolic

போப்பாண்டவர் சார்ந்த மரபுக்கு மாறான
போப்பாண்டவர் ஆணை பெற்றிராத.

unapparent

வெளிப்படையாகத் தோற்றாத
தௌிவாக விளங்காத.

unappeasable

ஆற்றமுடியாத
ஆறாத.

unappeased

தணியாத
ஆற்றப்பெறாத.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்