Sponsored Links
Available on the android app store
WordDefinition
unadaptable

மாற்றியமைத்துக்கொள்ள முடியாத.

unadopted

மகன்மை கொள்ளப்படாத
மேற்கொள்ளப்படாத
கைக்கொள்ளப்படாத.

unadulterated

கலப்படஞ் செய்யப்படாத
தூய்தான.

unadvisable

பொருத்தம் அற்ற
நல்லதல்லாக
ஆதரிக்கத்தகாத.

unaffected

பாதிக்கப்படாத
பாவனையாக மேற்கொள்ளப்படாத
இயல்பான
நடிப்பற்ற.

unaided

உதவி செய்யப்படாத.

unalloyed

கலப்பற்ற.

unalterable

மாற்றியமைக்க முடியாத
மாறாத.

unambitious

உயர் வேட்கையற்ற.

unamiable

கேண்மைப் பாங்கில்லாத.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்