Sponsored Links
Available on the android app store
WordDefinition
unacademic

கல்வி நிறுவனச் சார்பற்ற
கலைத்துறைப் பண்பற்ற.

unaccented

அசையழுத்தம் அற்ற
அழுத்தக்குறி இடப்படாத.

unacceptable

ஏற்கமுடியாத.

unaccommodating

ஒத்திசைவுப் பண்பற்ற
விட்டுக்கொடுக்கும் இயல்பு இல்லாத.

unaccompanied

உடன் அனுப்பப்படாத
உடன் கூட்டில்லாத
இசை வகையில் கருவித்துணையற்ற
பக்கத்துணையற்ற.

unaccomplished

நிறைவேறப்பெறாத.

unaccountable

காரணங் கூறமுடியாத
விளக்கப்பட முடியாப் புதிரான.

unaccustomed

பழக்கப்படாத
வழக்கமானதல்லாத.

unacknowledged

ஒப்புக்கொள்ளப்படாத
ஏற்பிசை வளிக்கப்படாத.

unacquainted

அறிமுகம் அல்லாத.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்