Sponsored Links
Available on the android app store
WordDefinition
umbral

நிழற் கரு மையஞ் சார்ந்த
(வான்.) கோள் மறைப்புச் செறி நிழற்கூறு சார்ந்த.

umbrellad

குடையுடன் கூடிய
குடைபிடித்த.

umbriferous

நிழல் தருகிற.

ummannered

பண்புப் பயில்வற்ற
பண்பற்ற.

umpteen

(இழி.) ஏதோ சில.

unabashed

நாணங்கெட்ட
வெட்கமற்ற
துணிந்த
அஞ்சாத.

unabated

குறைக்கப்படாத
தணிக்கப்படாத
குறையாத
தணியாத.

unable

இயலாத
ஏலாத.

unabridged

சுருக்கப்படாத
முழுமையான.

unabsolved

கழுவாய் செய்யப்படாத
விமோசனஞ் செய்யப்படாத.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்