Sponsored Links
Available on the android app store
WordDefinition
umbelliferous

குடைப்பூங்கொத்துக்கள் தாங்கிய
குடைப்பூங்கொத்துக்களையுடைய
சிவப்பு முள்ளங்கியினஞ் சார்ந்த.

umbelliform

குடைப்பூங்கொத்து வடிவான.

umbery

செங்காவி நிறமான.

umbilical

கொப்பூழ் சார்ந்த
நடுவிடுஞ் சார்ந்த
மரபுவகையில் பெண்வழித் தொடர்புடைய.

umbilicate

உந்தி யுருவுடைய
கொப்பூழினையுடைய.

umbiliferous

கொப்பூழினையுடைய
கொப்பூழ்போன்ற குழிவினையுடைய.

umbiliform

உந்தியுருவாமன
கொப்பூழ்க்குழி வடிவான.

umbonal

குமிழ்முனை சார்ந்த
புடைப்பு முனையுடைய
குமிழ் முனைப்பு போன்ற.

umbrageous

நிழல் தருகிற
நிழலாகவுள்ள.

umbilical

கொப்பூழுக்குரிய

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்