Sponsored Links
Available on the android app store
WordDefinition
ultimate

இறுதியான
கடைமுடிவான
யாவுங் கடந்த
மூலாதாரமான
கருவடிப்படையான
ஆதிகாரணமான.

ultimo

சென்றமாதத்திய.

ultra-classical

கடுமுனைப்பான பண்டை உயர்தனிச் செம்மொழிப் பண்புடைய.

ultra-fashionable

தீவிரப் புதுநடைப்பாணி யார்வமுடைய.

ultramaundane

நிலவுலகிற்கு அப்பாலான
கதிரவன் மண்டலத்திற்கு அப்பாலான
உலகியல் வாழ்வு கடந்த
வேற பிறப்புச் சார்ந்த.

ultramicroscopic

உறுமிகு நுட்பமான
நுண்ணோக்காடி கொண்டுங் காணமுடியாத அளவில் மிகச் சிறிதான.

ultrasonic

ஒலியலை வகையில் செவிப்புலங்கடந்த
கேட்கப்படாத
வேக வகையில் ஒலிவிசை கடந்த
விமான வகையில் ஒலி கடந்த விசையில் செல்லத்தக்க.

ultra-violet

அப்பாலுதா நிறமான
கட்புலனாகா நிறப்பட்டையின் ஏழு நிறங்களில் ஊதாக் கதிர்களுக்கு அப்பாலான.

ululant

அலறுகிற
ஊளையிடுகிற.

ultrasonic

கேள் கடவொளி
கேளாஒலி

ultrasonic

கேளாஒலி

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்