Sponsored Links
Available on the android app store
WordDefinition
ulcerable

சீழ்ப்புண்ணாகத்தக்க.

ulcerative

புரைபாடுடைய
சீழ்ப்புண்ணாகத்தக்க.

ulcered

சீழ்வைத்துப் புண்பட்ட
அழிகேடுற்ற.

ulcerous

புரையோடிய
சீழ்ப்புண்ணான.

ulema

உலாமா
இஸ்லாமிய சமயப் பேரறிஞர்.

uliginose

(தாவ.) சேற்றில் வளர்கிற.

ulnar

அடிமுழ எலும்பு சார்ந்த
முன்கை அடியெலும்பு சார்ந்த.

ulstered

அரைக்கச்சையுடைய நெகிழ் நீளங்கியணிந்த.

ulterior

உள்முகமாமன
வெளித்தோன்றாத
பின்னணி நிலையான
காட்சிக்கு அப்பாற்பட்ட.

ultima

இறுதிநிலையான
கடைநிலையான
அப்பால் நிலையான.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்