Sponsored Links
Available on the android app store
WordDefinition
vacant

வெறுமையான
உள் ஒன்றுமில்லாத
காலியான
வெற்றான
உள்ளீடற்ற
பணித்துறை வகையில் ஆளற்ற
ஆள் நிரப்பப்படாத
இருக்கை வகையில் ஆளமர்வற்ற
உள்ளத்தின் வகையில் கருத்தற்ற
சோம்பேறித்தனமான
சுறுசுறுப்பற்ற
அறிவற்ற
மந்தமான
கவனமற்ற.

vacationless

நீடோய்வற்ற.

vaccinal

அம்மைப்பால் சார்ந்த
அம்மை நோய் சார்ந்த.

vaccinial

ஆனம்மைநோய் சார்ந்த.

vaccinic

அம்மைப்பால் சார்ந்த
அம்மைப்பால் போன்ற
அம்மைப்பால் தன்மையுடைய
ஆவினுக்குரிய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்