Sponsored Links
Available on the android app store
WordDefinition
ventro-dorsal

வயிற்றிலிருந்து முதுகுவரைப் பரவியுள்ள.

venturesome

துணிவுள்ள
அச்சமற்ற
ஆலோசிக்காது குதிக்கும் இயல்புடைய.

veracious

வாய்மையுடைய
உண்மையே பேசுகிற
உண்மையே உரைக்க முற்படுகிற.

veratric

விறுவிறுப்பூட்டி நோவகற்றும் நச்சுமருந்துச் சத்துச் சார்ந்த.

verbatim

சொல்லுக்குச் சொல்லான
சொற்படியான
சொற் பிறழாத
(வினையடை) சொல்லுக்குச் சொல்லாக
சொற்படியாக
சொற் பிறழாது.

verbose

வெறுஞ் சொல்மயமான
மிகுசொல் வழங்குகிற
தேவைக்கு மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்துகிற
தேவைக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கிற
மிகு சொற் புணர்த்த
சலிப்பூட்டுகிற அளவிற்குச் சொற்பெருக்கமுள்ள
நெடு நீளமான.

verdant

பசுமையான
பச்சைப் பசேரென்றிருக்கிற
பசும்புல்லார்ந்த
ஆள் வகையில் கரவற்ற
வெள்ளை உள்ளமான
சூதுவாது தெரியாத.

verdured

பயரின பசுமை சார்ந்த
பசும்பயிர் சார்ந்த.

verdureless

பசும்பயிர்ப் பண்பற்ற
பயிர்ப்பசுமையற்ற.

verdurous

பயிர்ப் பசுமையான
பசுந்தழை போர்த்த.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்