Sponsored Links
Available on the android app store
WordDefinition
venerale

போற்றத்தக்க
வணங்குதற்குரிய
தகையார்ந்த
மதிப்பிற்குரிய.

venereal

இணைவிழைச்சுச் சார்ந்த
சிற்றின்பத்திற்குரிய
கலவியினால் தோற்றுகிற
ஒழுக்கக் கேட்டினால் ஏற்படுகிற.

vengeful

பஸீவாங்கும் எண்ணமுள்ள
பஸீதீர்க்கும் இயல்புடைய.

venial

மன்னிக்கத்தக்க
பொறுக்கக்கூடிய
கடும் பிழையாயிராத
பாழ்நிலைப்படாத
ஆன்மிக நலம் கெடுத்தஸீக்கத்தக்க அளவிலல்லாத.

venomed

நஞ்சுள்ள
கொடிய
நஞ்சூட்டப்பட்ட.

venomous

நஞ்சான
கொடிய
பகை வன்மமுள்ள.

venose

உள்நாளம் போன்ற
உள் குருதிநாளங்களையுடைய
முனைப்பான நாளங்களையுடைய.

venous

உள்நாளஞ் சார்ந்த
உட்செல் குருதி நாளத்தில் அடங்கிய
குருதிநாளங்களையுடைய
உள்நாளத்தின் உட்பொருள் சார்ந்த.

ventricose, ventricous

தொந்தி சரிந்த
முனைத்த வயிறுடைய
நடுவே பருத்த
அடிபருத்த
தொந்தி வயிறுடைய
(தாவ.) உப்பிய
பருத்த
விரிந்த.

ventricular

உறுப்பில் குஸீவுடைய
அடிவயிறு சார்ந்த.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்