Sponsored Links
Available on the android app store
WordDefinition
veily

மூடாக்கியலான
முகத்திரைபோன்ற.

veined

குருதிநாளங்கள் கொண்ட
உள்வெட்டுகளுள்ள
தாதுப்படுகைக் கால்கள் கொண்ட
ஒஷீவரிக் கால்கள் கொண்ட
இறகு வகையில் வரி நரம்புகளையுடைய
பண்புக் கூறுகள் வாய்ந்த
இயற்பாங்குக் கூறுகள் வாய்ந்த.

veinless

குருதிநாளமற்ற
இலை வகையில் வரிநரம்பற்ற
படுகைக் கால்களற்ற
ஒஷீவரிக் கால்களற்ற
சிறகு வகையில் நரம்பிழைகள் அற்ற.

veinous

குருதிக் குழாய்கள் நிறைந்த
நரம்பிழைகள் நிரம்பிய
வரி நரம்புகள் வாய்ந்த
படுக்கைவரிக் கால்கள் உள்ள.

velar

பின் அண்ணஞ் சார்ந்த
அண்ணத்தின் பின்புற மென்பகுதி சார்ந்த
முகத்திரை சார்ந்த
மூடுமென் திரைக்குரிய.

velutinous

(தாவ.
பூச்.) மென்பட்டுப் போன்ற
மெத்தென்ற.

velveted

மென்பூம்பட்டாலான
மென்பூம்பட்டாடையணிந்துள்ள.

velvety

மென்பூம்பட்டுப் போன்ற
மென்மையான
மெத்தென்ற.

venal

விற்கப்படுவதற்குரிய
பணத்துக்கு ஆட்படுகிற
இவறன்மாலையரான
பொது ஊஸீயப் பொறுப்பையும் செல்வாக்கையும் பணத்துக்கு விற்றுவிடச் சித்தமாயிருக்கிற
கூலிக்கு உழைக்கிற
பண அவாவுள்ள
கைக்கூலி வாங்குகிற
நடத்தை வகையில் பணத்திற்காக இஸீசெயல் செய்கிற.

venatorial

வேட்டை சார்ந்த.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்