Sponsored Links
Available on the android app store
WordDefinition
vasosensory

குருதிக்குழாய்கஷீல் உணர்வாற்றலுண்டு பண்ணுகிற.

vaunted

வீண் தற்பெருமையாகப் பேசப்பட்ட.

vauntful

வீம்படிக்கும் இயல்புள்ள.

vaunting

வீம்படிக்கிற.

vealy

(பே-வ.) கன்றிறைச்சி போன்ற
முதிராத
பக்குவம் அடையாத.

vegetated

தாவரங்கள் மூடப்பட்ட.

vegetative

தாவரங்கள் போல் வளருகிற
தாவரங்கஷீன் வளர்ச்சியை ஊக்குகிற
(உயி.) தனி வாழ்வுக்குரிய
இனப்பொது வாழ்வு சாராத பாலினஞ் சாரா மரபுப்பெருக்கமுடைய
எண்ணமின்றித் தானாக நிகழ்கிற
அறியாச் செயலான.

vehement

விசைவேகமான
மும்மரமான
படுமுனைப்பான
ஆவேசமிக்க
உணர்ச்சித் துடிதுடிப்பு வாய்ந்த
வேக ஆற்றல் மிக்க
உணர்ச்சி ஆற்றல் மிக்க.

vehicular

வாகனஞ் சார்ந்த
ஊர்தி சார்ந்த
கொண்டு செல்லும் சாதனத்திற்குரிய
கொண்டியங்குவிக்கும் பொருளுக்குரிய
போக்குவரவு சாதனத்துக்குரிய.

vegetative

பதிமுறையான

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்