Sponsored Links
Available on the android app store
WordDefinition
varicoloured

வண்ணக் கதம்பமான
வேறுவேறுபட்ட வண்ணக் கலவையுடைய.

variegated

பல்வண்ண வேறுபாடுகளைக்கொண்ட
சித்திர விசித்திரமான
பல்வகை வேறுபாடுகளையுடைய
பல்வரி வண்ணக் கதம்பமான
பல்வகை வேறுபாடு ஊட்டப்பட்ட.

variform

பலவகை வடிவங்கள் கொண்ட.

various

பல்வேறு வகைப்பட்ட
வெவ்வேறான
பல வகையான
ஒன்றுக்கு மேற்பட்ட
தனித்தனியான
பல.

varying

பல்வேறு பண்புகளையுடைய
பல்வேறு வகையாகச் செலாற்றுகிற
பல்வேறு வகையான.

vasal

குழாய்நாளஞ் சார்ந்த.

vascular

செல்குழாய்நாளஞ் சார்ந்த
சாறுசெல் நாளஞ் சார்ந்த.

vasculiform

பூக்குடுவை வடிவான.

vasiform

குழல்வடிவான
பூக்குடுவை உருவான.

vasoconstrictor

குருதிநாள இறுக்க மருந்து
நரப்புச் சுருக்க மருந்து
(பெ.) மருந்து வகையில் குருதி நாளம் இறுக்குகிற
நரம்பு தளர்த்தி விடுகிற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்