Sponsored Links
Available on the android app store
WordDefinition
vainglorious

வீண் தற்புகழ்ச்சி செய்கிற
வீண் தற்பகட்டுடைய.

valiant

வல்லமை வாய்ந்த
வல்லமையான
வீரதீரமான.

valid

நேர்மை வாய்ந்த
நேர் தகவுடைய
வாய்மைத் தகுதியுடைய
போதிய வாத ஆதாரமுடைய
ஒப்புக்கொள்ளத்தக்க
முறைப்படி அமைந்த
போதிய வலியுறவுடைய
செல்லத்தக்க
(சட்.) செல்லுபடியான
சட்டப்படி செல்லக்கூடிய.

vallecular, valleculate

(உள்.
தாவ.) வரிப்பள்ளங்கொண்ட
சால்வரியுடைய.

valorous

வீரமுள்ள
தறுகண்மை வாய்ந்த
அஞ்சாத
பேராண்மையுடைய.

valuable

அருங்கலப் பொருள்கள்
விலைமதிப்புப் பொருள்கள்.

valued

குறித்த விலையுடைய
குறிப்பிட்ட விலைமதிக்கப்பட்ட
மதிக்கப்பட்ட
விலையேறிய
மதிப்பேறிய
உயர்வாக மதிக்கப்பட்ட
அருமையாகப் பேணப்பட்ட.
that has been valued

valueless

மதிப்பற்ற
பயனற்ற
ஒன்றிற்கும் உதவாத.
having no value

valvar

(தாவ.) சிதன்முறிகளாக வெடிக்கிற
சிதன்முறிகளாக அமைந்த
மடிப்பிதழ் உறையமைந்த.

valid

ஏற்கக்கூடிய

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்