Sponsored Links
Available on the android app store
WordDefinition
vacillating

ஊசலாடு
தயங்கு
எண்ண உறுதியின்றித் தடுமாறு.

vacillatory

ஊசலாட்டமான
தடுமாற்றமான
தயங்குகிற.

vacuolar

தொய்புழை சார்ந்த
காற்றும் நீர்மமும் அடங்கிய உடலின் உட்குஸீவறைகள் சார்ந்த.

vacuolate, vacuolated

தொய்புழையார்ந்த
உடல்-உடலுறுப்புக்கள் வகையில் காற்றும் நீர்மமும் அடங்கிய உட்குஸீவறைகள் நிரம்பிய.

vacuous

வெறுமையான
உள்ளீடற்ற
கூரறிவற்ற
மந்தமான
உணர்ச்சிப்பாடற்ற
மெய்ப்பாடற்ற
கருத்தற்ற.

vagabondish

சுற்றித்திரிகிற.

vaginal

யோனிக் குழாய்க்குரிய.

vaginant

உறையாகப் பொதிந்திருக்கிற.

vague

தெஷீவற்ற
உருத்திட்பமற்ற
உரு வரையறையில்லாத
உறுதியற்ற
துல்லிய மல்லாத.

vaied

பல்வேறு வகைப்பட்ட
மிகப் பலவான.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்