Sponsored Links
Available on the android app store
WordDefinition
weather-bound

வானிலை காரணமாக வெளியே போகாமல் தங்கிவிட்ட
(கப்பல் வகையில்) மோசமான வானிலை காரணமாய்ப் பயணத்தை மேற்கொள்ளவோ தொடர்ந்து பயணம் செய்யவோ இயலாத
(of ship) unable to make or continue a journey because of bad weather

weathered

இயல்வளிப்பட்டுப் பதமான
(க-க) தண்ணீர் வடியும்படி சாய்வாகக் கட்டியமைக்கப்பட்ட
(மண்.) இயல்வளி நிலைமாற்றங்களால் மேற்பரப்பில் பண்பு படிவ ஆக்க மாறுபாடுகளுற்ற.

weatherly

கப்பல் வகையில் காற்றுவீசும் பக்கமாக விலகிச் செல்லாத
காற்று எழும் திசைநோக்கிச் செல்லக்கூடிய.

weathermost

காற்று எழுந்திசையில் மிகு தொலைவிலுள்ள.

weather-wise

காலநிலை மாறுதல்களை முன்னறிவிக்கும் திரனுடைய
முன்னறி திறனுடைய.
able to forecast weather

weather-worn

வானிலைத் தடங்களையுடைய
புயல் முதலியவற்றின் தடங்களையுடைய
நாட்பட்ட.
marked by storms etc.

weazen

திரங்கிய.

webbed

தோலிழைமம் பொதிவுடைய.

web-eyed

கண்படல நோயினையுடைய.

web-fingered

தோலடி உகிர்கள் வாய்ந்த.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்