Sponsored Links
Available on the android app store
WordDefinition
weakish

சற்றே வலிகுன்றிய.

weak-kneed

வலுவற்ற முழங்கால் மூட்டுக்களையுடைய
நெஞ்சுரம் இல்லாத.

weakly

நோய்ப்பட்ட
வீரியங் குன்றிய
மெலிந்த.

weak-minded

புல்லறிவுடைய
மனவுறுதியற்ற.

wealthy

செல்வச் சிறப்புடைய.

wearable

அணியத்தகுந்த
மேற்கொள்ளத்தக்க
தேயக்கூடிய.

weariless

சோர்வுறாத
இடைவிடாத
ஓயாத.

wearisome

களைப்புண்டாக்குகிற
சோர்வு தருகிற
சலிப்பூட்டுகிற.

weary

களைப்புற்ற
சோர்வுற்ற
வலுக்குறைந்த
சலிப்புக் கொண்டு வெறுப்புற்ற
சோர்வுறச் செய்கிற
(வினை.) களைப்பூட்டு
சோர்வுறுவி
சலிப்படை
ஸ்காத்லாந்து வழக்கில் ஏங்குறு
வேணவாக்கொள்.

weather-beaten

இயல்வளியில் அடிபட்ட
காற்று மழை வெயில் முதலியவற்றால் தாக்குண்ட
வானிலை (காற்று மழை வெயில்) காரணமாய்ப் பாதிக்கப்பெற்ற
affected by the weather

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்