Sponsored Links
Available on the android app store
WordDefinition
water-logged

நீர்த்தோய்வுச் செறிவான
நீரூறிய
மிதக்கமுடியா அளவு நீரில் தோய்ந்த.

watertight

நீரிறுக்கமான.

watery

நீராளமான
மிகுதியும் நீர்கொண்டுள்ள
பெரிதும் ஈராமான
கண்கள் வகையில் நீர் கசிகிற
உதடுகள் வகையில் எச்சில் வடிகிற
நீர்த்த
நீர்மங்கள் வகையில் நீர்கலத்தலால் செறிவு குறைக்கப்பட்ட
நீர்போன்ற
சொல்லமைப்பு-பேச்சு-எழுத்து நடை வகையில் சுவையற்ற
சத்தற்ற
செறிவற்ற
எழுச்சியற்ற
மந்தமான
கிளர்ச்சியற்ற
கவர்ச்சியற்ற
வலுக்குறைந்த
நிறம் வகையில் வெளிறிய
சாயம்போன
மழைவருங்குறிகாட்டுகிற.

waxen

மெழுகினாற் செய்யப்பட்ட
மெழுகுபோன்ற
made of wax

waxy

மெழுகினையொத்த
எளிதில் குழைத்துருவாக்கத்தக்க
எளிதிற் சீற்றங்கொள்கிற
(மரு.) உறுப்பு மெழுகு போன்று செறிவுடையதாகுஞ் சீர்கேடமைமந்துள்ள.
made of wax

wayward

சிறுபிள்ளைத்தனமான
மூர்க்கமான
ஏறுமாறான.

way-worn

வழி நடத்து இளைத்த.

weak

வலிமையற்ற
வலுக்குறைந்த
பளுத்தாங்கும் ஆற்றலில்லாத
எதிர்ப்பாற்றல் குன்றிய
உறுதியற்ற
எளிதில் வளைகிற
எளிதில் உடைகிற
எளிதில் தோல்வியுறக்கூடிய
வலிமையுடன் செயலாற்றாத
மெலிந்த
நோய் எதிர்க்கும் ஆற்றல் குன்றிய
நீராளமான
செறிவு குன்றிய
பாழ்ங்கூழான
எண்ணிக்கையில் குறைந்த
வீரமற்ற
கோழைமை வாய்ந்த
துணிபாற்றல் குன்றிய
திட்பமற்ற
எழுச்சி குன்றிய
ஊக்கங்குறைந்த
வேகங்குகறைவான
மூளை வகையில் அறவுநிலை போதாத
செயலாற்றல் குன்றிய
செல்வாக்காற்றல் போதாத
உணர்ச்சியடக்கும் ஆற்றலில்லாத
ஒழுக்கச் சோர்வான
போதிய ஆதாரம் இல்லாத
எளிதில் சோர்வுறுகிற
சீட்டாட்டக்காரர் வகையில் போதிய உயர் சீட்டுக் கைவசமாகப் பெற்றிராத
வாணிகக் கள வகையில் தேவைப்பாடு குறைந்த
விலைக்களவகையில் விலையிறங்கும் பாங்குடைய
எழுத்தாண்மை வகையில் கட்டமைப்பற்ற
எழுத்தாண்மை வகையில் பொருட் செறிவற்ற
எழுத்தாளர் வகையில் திறமையற்ற
எழுத்து நடை வகையில் சொற்சுருக்கமாற்ற
செய்யுளடி வகையில் அழுத்தமிலா அசை மீது அழுத்தம் சுமத்துகிற
செய்யுளிறுதி வகையில் அழுத்தமில் அசையில் முடிகிற
அசை வகையில் விசையழுத்தமற்ற.

weak-eyed

மழுங்காற் பார்வையுள்ள.

weak-headed

புல்லறிவுடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்