Sponsored Links
Available on the android app store
WordDefinition
wannish

சற்றே வெளிறிய.

wanted

மிகவும் விரும்பப்பட்ட
மிகவும் தேவைப்பட்ட
தேவையாக நாடப்பட்ட
பற்றாக் குறையாக உணரப்பட்ட
வேண்டுமென்று கோரப்பட்ட
பணி நிரப்பீடு வகையில் தேவைப்பட்ட
மிகுதி நாடப்பட்ட
காவல் துறையினரால் முனைப்பாகத் தேடப்பட்ட.

wanting

தகுதியில் குறைபட்ட
பண்பு வகையில் போதாத
இல்லாக்குறையுடைய
போதாக்குறையுடைய
(பே-வ) அறிவுபற்றாத
இல்லாமல்
குறிப்பிட்ட அளவில் குறைபட்டு
குறைபட.

warlike

போரார்வமிக்க
வீரமான
போர்த்திறம் வாய்ந்த
fond of or ready for war

warm-blooded

வெப்பநிலைக்குருதியுள்ள
சூழ்நிலையை விட மிகுதி சூழ் வெப்பநிலை கொண்ட
உயிரினங்கள் வகையில் பாரன்ஹைட் ஹீக்ஷ்* முதல் 112* வரை வெப்ப நிலையுடைய
ஆவல் மிகுந்த
மனவெழுச்சி மிகுந்த.

warm-hearted

அன்புள்ள
இரக்க குணமுடைய.

warrantable

ஒத்துக்கொள்ளக்கூடிய
நேரிய ஆதாரமுடைய
போதிய ஆதாரமுடைய
கலைமான் வகையில் வேட்டையாடுவதற்குரிய வயதுடைய.

warring

போட்டி பூசல்களிடுகிற
முரண்பாடான.

warty

பாலுண்ணிபோன்ற
பாலுண்ணிபோன்ற புடைப்புகள் நிறைந்துள்ள.

war-worn

போர் அனுபவமுடைய
போரால் பாழடைந்த.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்