Sponsored Links
Available on the android app store
WordDefinition
wakeful

உறங்காத
விழிப்பான
எச்சரிக்கையான.

walachian

ருமேனிய நாட்டுப் பகுதியிலுள்ள வாலேஷியா இனஞ் சார்ந்த
வாலேஷிய இன மொழிக்குரிய.

walkable

நடந்து கடக்கக்கூடிய
நடந்து செல்லும் எல்லைக்குட்பட்ட.

walled

சுவரால் சூழப்பட்ட
மதில் சூழ்ந்த
fortified

wall-eyed

பூனைவிழி உடைய.

waltzing

சுழற்சி நடனமாடுகிற.

wan

வெளிறிய
குருதியற்ற
சோகை படிந்த
மெலிந்த
(பழ.) இருண்ட
கடுமையான.

wandered

வழி தவறிய
பொருத்தமற்ற
தொடர்பற்ற.

waned

தேய்ந்த
குறைந்த
இறந்துவிட்ட
இறந்த.

wan

Wide Area Network- என்பதன் குறுக்கம்: பெரும் பரப்பு வலையமைப்பு

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்