Sponsored Links
Available on the android app store
WordDefinition
xanthic

மஞ்சளான
மலர் வகையில் மஞ்சள் நிறம் வாய்ந்த.

xanthomelanous

மனித இன நூல் வழக்கில் கரு மயிருடைய வெள்ளை இனஞ் சார்ந்த.

xanthous

மஞ்சள் நிறமான
மனித இன நூல் வழக்கில் மங்கோலிய இனஞ் சார்ந்த.

xenial

விருந்தோம்பும் பண்பு சார்ந்த
விருந்தினர்-விருந்தோம்புநர் நல்லுறவிற்குரிய.

xenogenetic

அயற் பிறவியான.

xenogenous

புறக்காரணத்தின் விளைவான.

xenomorphic

கரந்த மணியுருப்படிகன்ன
புறத்தே படிகத்தோற்றமின்றி அகத்தே படிகப்பாங்கு உடையதாயுள்ள.

xenomorphic

படிக உருவமற்ற நிலை

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்