Sponsored Links
Available on the android app store
WordDefinition
xylocarp

மரக்கட்டை போன்ற திரள் கனி
மரக்கட்டை போன்ற திரள் கனிமரம்.

xylograph

மரச்செதுக்கு வேலைப்பாட்டுப் பொருள்
மரவரி வேலைப்பாட்டுப் பொருள்
மரச் செதுக்குப் போலியான பாணியமைந்த வேலைப்பாட்டுப் பொருள்.

xylographer

மரச்செதுக்கு வேலைப்பாடு சார்ந்த
மரவரி வேலைப்பாட்டாளர்
மரச்செதுக்குப்பாணி வேலைப்பாட்டாளர்.

xylography

மரச்செதுக்கு வேலைப்பாடு
மரவரி வேலைப்பாடு
மரச்செதுக்குப் போலியான வேலைப்பாட்டுப் பாணி.

xylonite

மரச்சத்து
தந்தம் போன்ற செயற்கை ஆக்கப் பொருள்.

xylophone

இசைமரம்
மரத்தாலான அதிர்விசைக்கருவி.

xyster

(அறு.) என்பராவி
எலும்பு சுரண்டுங் கருவி.

xystus

களரி மண்டபம்
பண்டைக் கிரேக்கர் வழக்கில் உடற்பயிற்சிக்குரிய மதிலகக் கூடம்
தோட்ட உஷ்ப் பாதை
பூங்கா முற்றமேடை

xanthochroi

மனித இன நூல் வழக்கில் வெள்ளை இனத்தவர்.

x-rays

(இய.) ஊடுக

x-rays

எக்ஸ் கதிர்கள்

x-rays

X-கதிர்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்