Sponsored Links
Available on the android app store
WordDefinition
xerostoma,xerostomia

வாயுலர்வுக் கோளாறு.

xerotes

உடல் உலர்வுப்பாங்கு.

xerotripsis

உலர்வுராய்வு.

x-flash

மின் ஒளிவீச்சு நேரங்காட்டும் நிழற்பட மூடிக் குறிப்பு.

xiphisternum

(உள்.
வில.) மார்பெலும்பின் கீழ்க்கோடி.

xiphoid

(உள்.) மார்பெலும்பின் கீழ்

xoanon

தொன் மரச்சிலையுரு
கிரேக்க பழமைச் சின்ன வகையில் விண்ணினின்றும் வீழ்ந்ததாகக் கருதப்பட்ட மரகத்தினாலான தெய்வ உருவச்சிலை.

xylem

(தாவ.) கட்டை
மர உட்பிழம்பு.

xylobalsamun

மரவகைச் சுள்ளித் தொகுதி
மரவகைச் சுள்ளி வடிசாறு.

xylem

தாரு

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்