Sponsored Links
Available on the android app store
WordDefinition
xeroadiography

ஊடுகதிர் மூலமான மின்துகள் நிழற் பட முறை.

xerochasy

உலர்வு வதக்கம்
உலரும் போது வதங்குந்தன்மை.

xerodermia

தோல் உலர்வு நோய்.

xerography

மின்துகள் நிழற்பட முறை
வேதிமாற்ற மின்றிமின்னூட்டப் பட்ட தூசிதுகள் மூலம் நிழற்படம் ஆக்கப்படும் முறை.

xerophagy

உலர் உணவு நோன்பு.

xerophthalmia

(மரு.) நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய்.

xerophyte

வறட்சி முதலிய நிலத்தடை கடந்து வளர வல்ல செடி.

xerosis

(மரு.) நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய்.

xerophyte

பாலைத் தாவரம்
வறணிலவளரி

xeroadiography

செறோ வீசுகதிரப்பதியவியல்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்