Sponsored Links
Available on the android app store
WordDefinition
xanthophyll

பொலமியம்
செடிகளில் வாசியத்தோடு காணப்படும் மஞ்சள் வண்ணப்பொருள்.

xebec

முப்பாய் நாவாய்.

xenelasia

(வர.) கிரேக்கரிடையே ஸ்பார்ட்டா நகரரசில் கையாளப்பட்ட அயலார் நீக்க ஏற்பாடு.

xenogamy

(தாவ.) அஸ்ற்பொலிவூட்டம்
அஸ்ல் மலர்ப் பூந்துகட் சேர்க்கையால் ஏற்படும் கருப்பொலிவூட்டம்.

xenogenesis

அயற்பிறவி
தாயினத் தொடர்பின்றிப் பிறப்பதாகக் கருதப்படும் பிறப்பு.

xenoglossia

உள ஆய்வியல் வகையில் கற்கப்படா மொழியறிவு காட்டும் நிலை.

xenolith

(மண்.) விறிது பாறை
தன்னின் வேறாய பாறையடுக்கில இடம்பெறும் கல் அல்லது பாறை.

xenomania

விறநாட்டுப் பொருள் மோகம்.

xenomenia

மாதவிடாய்க் கோளாறு
மாதவிய் நின்று விறிதிடக் குருதிக் கசிவு ஏற்படல்.

xanthophyll

சாந்தபில்

xenolith

மாற்றுப்பாறை

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்