Sponsored Links
Available on the android app store
WordDefinition
xenomorphic

கரந்த மணியுருப்படிகன்ன
புறத்தே படிகத்தோற்றமின்றி அகத்தே படிகப்பாங்கு உடையதாயுள்ள.

xenoplastic

(வில.) செய்முறையியல் வழக்கில் மாற்றினக் கருவிணைவு சார்ந்த.

xenurine

தோட்டுயிர் வகை சார்ந்த.

xerantic

வறண்டுபோகிற.

xerophilous

(தாவ.) வறள் வெப்பச் சூழ்நிலைக்கு ஒத்திசைந்து வாழவல்ல.

xylographic

மரச்செதுக்கு வேலைப்பாடு சார்ந்த
மரவரி வேலைப்பாட்டுப் பாணியான
மரச்செதுக்கு வேலைப்பாட்டுப் பாணி சார்ந்த.

xylophagous

கட்டையைத் தின்கிற
கட்டையைத் தின்னும் பூச்சிகள் சார்ந்த.

xanthate

(வேதி.) மஞ்சள் உப்புச்சத்து வகை.

xanthippe

அடங்காப் பிடாரியான மனைவி.

xanthophyll

பொலமியம்
செடிகளில் வாசியத்தோடு காணப்படும் மஞ்சள் வண்ணப்பொருள்.

xanthophyll

சாந்தபில்

xenomorphic

படிக உருவமற்ற நிலை

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்