Sponsored Links
Available on the android app store
WordDefinition
yellow-gum

குழந்தைக் காமாலை நோய்.

yellow-hammer

மஞ்சள் தலைப் பறவை வகை.

yellowness

மஞ்சள் நிறமுடைமை
மஞ்சள் தன்மை
மஞ்சள் நிறமாயிருக்கும் நிலை
பழுப்பு
(பழ.)பொறாமை.

yelp

நாயின் வேதனை உறுமல்
நாயின் ஆர்வ அவாக்குரைப்பு
(வினை) நாய்வகையில் ஆர்வ அவாக் குரைப்புக் குரல் எழுப்பு
நாய்வகையில் வேதனைக் குரல் கொடு.

yen

ஜப்பானிய மதிப்பலகு நாணயம்.

yeoman

நிலக்கிழார்
குறு நிலக்கிழார்
இடைத்தர வகுப்புக் குடியானவர்
விருப்பார்வத் தொண்டர்
சிறு பணியாளர்
நாவாய்ச் சேவையர்
கப்பல்துறைச் சிறு சேவையாளர்
(வர.)வேளாண் குடிமகன்
ஆண்டிற்கு 40 பொன் வருமானத் தகுதியுடைய முற்கால மாவட்ட வாக்காளர்
(வர.) வேட்குடிச் சான்றாளர்
ஆண்டிற்கு 40 பொன் வருமானத் தகுதியுடைய முறைகாணாய உரிமையாளர்
புரவிமான்குடியானவக் குதிரைப் படைவீரன்.

yeomanry

குறுநிலக்கிழார் வகுப்பு
குடியானவர்களின் குதிரைப்படை.

yercum

எருக்கஞ்செடி
எருக்க நார்.

yes

ஆம் எனுங் குறிப்பு ஏற்பு
ஆம் என்பவர்
ஆம்
அப்படியே ஆகுக.

yes-man

(பே-வ)ஆமாஞ்சாமி போடுபவர்
தனிப்பெண் பற்றவர்
கீழ்ப்படிதலுள்ளவர்.

yes

ஆம்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்