Sponsored Links
Available on the android app store
WordDefinition
yearning

நீடவா
ஆர்வாட்டம்
ஆர்வக்கனிவு
(பெ.) நீடு அவாக்கொள்கிற.

yeast

நொதி
காடிச்சத்து
சாராய முதலியஹ்ற்றைப் புளிக்கச் செய்யப் பயன்படும் பொருள்
நுரைமம்
பொங்கு அப்பத்தை உப்பவைக்கப் பயன்படும் புளிப்புச்சத்து.

yeastinees

நொதிப்பு
புளித்துப் புரையுந்தன்மை
காடிச் சத்துடைமை.

yelk

(பழ.
அரு.) முட்டை மஞ்சட்கரு
கம்பளி நெய்
மஞ்சட்கருப் பொதிவாடை.

yell

கூக்குரல்
கூவிளி
விளையாட்டுப் பந்தய ஊக்கார வாரம்
(வினை) கூக்குரலிடு
கத்து
ஊளையிடு.

yellow

மஞ்சள் நிறம்
முட்டையின் மஞ்சட்கரு
மஞ்சள் வண்ணப்பொடி
குதிரைக் காமாலைநோய்
(பே-வ)கோழை
பட்டுப்பூச்சி வகை
(பெ.) மஞ்சள் நிறமுடைய
பொன்னிறமான
கந்தக நிறமான
மஞ்சள் இனஞ் சார்ந்த
மங்கோலிய இனத்தவர்க்குரிய
கறுப்பு வெள்ளையினக் கலப்புச் சார்ந்த
(பே-வ.) அழுக்காறுடைய
பொறாமைத் தன்மை வாய்ந்த
(பே-வ.)ஐய மனப்பான்மை கொண்ட
(பே-வ.)கோழைத்தனமான
(பே-வ.)உவ்ர்ச்சி தூண்டி எழுப்புகிற கிளர்ச்சியூட்டுகிற.
a brown
tawny
yellow color compounded with black.

yellow-boy

(இழி.) தங்க நாணயம்
வெள்ளையரல்லாப் படைவீரர்.

yellow-earth

மஞ்சட் காவிமண்.

yellow-flag

கப்பல் முதலியவற்றின் நோய்த்தடை எச்சரிப்புக் குறியான மஞ்சட்கொடி.

yellow-girl

(இழி.) தங்க நாணயம்
வெள்ளை இனஞ்சாராப் படைத்துறைப்பெண்.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்