Sponsored Links
Available on the android app store
WordDefinition
yataghan

இஸ்லாமியர் வழக்கில் கைப்படி காப்பற்றி உடைவாள்.

yaw

விலாத்தீடு
கப்பல் நெறிக்கோட்டம்
கப்பல் நெறித்திறம்பீடு
புடை தடுமாற்றம்
விமானவழித் தடுமாற்றம்
விமான வழி விலகீடு
(வினை) விலாத்து
கப்பல்-விமானம் முதலியவற்றின் வகையில் தள்ளாடிச்செல்
வளைந்து வளைந்து செல்.

yawl

சிறுபடகு
நொய்தான இன்ப உலாப்படகு
மீன் பிடிக்கும் படகு.

yawn

கொட்டாவி
வாய்பிளப்பு
அங்காப்பு
அகல்விரிதிறப்பு
ஆழ்விடர்
(வினை) கொட்டாவி விடு
கொட்டாவி விட்டுக்கொண்டிரு
கொட்டாவி விட்டுக்கொண்டே பேசு படு சோம்பல் உறு
உறக்கச் சடைவுடனிரு
முசிவுல்ன் சலித்துக்கொள்
வாய்விள
அகலமாகத் திற
வாய் விரித்துக் கொண்டிரு.

yawning

கொட்டாவிவிடல்
கொட்டாவி
வாய்பிளப்பு
கெவியின் பேழ்வாய்
ஆழ்திற அப்ல் அங்காப்பு
(பெ) கொட்டாவி விடுகிற
அங்காந்த
பேழ்வாய் உடைய
ஆழ்ந்தகன்று திறந்திருக்கிற.

yea

ஆம் எனுஞ்சொல்
இணக்கந் தெரிவிக்குங் குறிப்பு ஏற்பு வாக்களிப்பு
ஆம் அப்படித்தான் அப்படியே
உண்மையாகவே
இன்னும் மேலாக
இன்னுஞ் சொல்லப்போனால்
என்றுமட்டுமல்ல - இன்னுஞ் சொல்ல வேண்டும்.

yeanling

ஆட்டுக்குட்டி
புனிற்றிளங் கன்று.

year

ஆண்டு
நிலவுலகு ஞாயிற்றினை ஒருமுறைசுற்றப் பிடிக்குங்காலம்.

year-book

ஆண்டுத்தகவல் வெளியீடு.

yearling

ஓராட்யைக்குழவி
விலங்கின் ஓராட்டைக் கன்று
குதிரைப் பந்தயத்தில் ஒருவயது குதிரை
(பெ) ஒரு வயது நிரம்பிய.

yaw

திருப்பம்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்