Sponsored Links
Available on the android app store
WordDefinition
yard-bird

(படை.
இழி.) ஊழிய வேலை தரப்படும் படைவீரர்.

yard-man

இருப்பூர்தித் தங்குவெளியிட அலுவலர்.

yard-master

இருப்பூர்தித் தங்குவெளி மேற்பார்வையாளர்.

yard-measure

கெச அளவு.

yard-stick

கெசக்கோல்
அளவுகோல்.

yard-wand

கெசக்கோல்.

yarn

சரடு
நூலிழை
முறுக்கிழை
திரித்த நூல்
கதைச்சரடு
புனைக்கதை
கட்டுக்கதை
வளைந்துவளைந்து செல்லுங்கதை
வளைத்து வளைத்துப் பேசும் பேச்சு
(வினை) சரடுவிடு
கதைகட்டிவிடு
பேச்சு நீட்டு.

yarrow

காரப்பூடு
காரமணச்சுவையுடைய மூலிகைச்செடி வகை.

yashmak

முஸ்லீம் மாதர் முகமூடாக்குத் திரை.

yarn

நூல்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்