Sponsored Links
Available on the android app store
WordDefinition
yaourt

புளிப்புவடி சாராய வகை.

yap

வள்ளொலி
நாயின் சிறுகுரைப்பு
(வினை) வள்ளென்று குரை
கீச்சொலியோடு குரை
(பே-வ.) வீண்பேச்சுப் பேசு.

yapock

தென் அமெரிக்க வாத்தினப் பைம்மா வகை.

yapp

அட்டை கடந்து நீண்ட தொய்தோல் புத்தகக் கட்டட முறை.

yarborough

சீட்டாட்ட வகையில் சிற்றினச் சீட்டுடையவர்.

yard

முற்றம்
சுற்றுவட்டகைபௌி
(வினை) ஆடுமாடுகளைக் கொட்டிலில் அடை.

yard(10)

கோலளவு
கெசம்
இருமுழ நீள அளவு
மூவடி நீளப் பொருள்
கைவிட்டம்
கப்பல் பாய்மரக் குறுக்குக் கைச்சட்டம்
(பழ.) குய்யம்.

yardage

கெசக்கணக்கில் பரப்பளவு
மொத்தக் கெச அளவு
சதுரகெசப் பரப்பளவு
கனகெசக் கன அளவு
சுரங்க நிலக்கரி வெட்டளவுக் கூலி வீதம்.

yard-arm

பாய்மர விட்டப்பாதி
பாய்மர விட்டக் கை.

yard

முற்றம்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்