Sponsored Links
Available on the android app store
WordDefinition
yagi aerial

வாங்கியனுப்பும் மின் அலைவாங்கிகளின் தொகுதி.

yahveh

யூதர் வழக்கில் கடவுள்.

yak

கடமா
திபேத்திய நாட்டு மாட்டு வகை
சிரிப்பு
நகைத்துணுக்கு
வானொலியில் பேச்சின சிரிப்பூட்டு திறம்.

yale lock

உருள் வடிவப்பூட்டு.

yam

காச்சைக்கொடி
கொடி வள்ளி
வள்ளிக்கழங்கு தருங் கொடி.

yama

கூற்றுவன்.

yankee

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ இங்கிலாந்துப் பகுதிவாணர்
அமெரிக்க உள்நாட்டுப் போர்க்கால வழக்கில் வடபுலத்தவர்
அமெரிக்க ஐக்கிய நாட்டவர்
அமெரிக்கர்
(பெ) அமெரிக்கச் சார்பான.

yankeedom

(பே-வ.) அமெரிக்க நாடு
அமெரிக்க மக்கள் தொகுதி
அமெரிக்க பண்பு.

yankeeism

அமெரிக்க பழக்கவழக்கங்கள்.

yam

கருணைக்கிழங்கு
சேனைக்கிழங்கு
முகிழ்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்