Sponsored Links
Available on the android app store
WordDefinition
your

உன்னுடைய
உங்களுடைய.

youthful

இளமையான
இளமைப் பருவத்திலுள்ள
மனக்கிளர்ச்சியுடைய
வலுவுடைய.

yet

இன்னும்
இச்சமயத்திலும்
இதுவரையிலும்
இந்தக் கணத்திலும்
அச்சமயத்திலும்
அதுவரையிலும்
இனியும்
இப்போதுங்கூட
இச்சமயத்திலுங்கூட
இன்னுங்கூட
இதுவரை எப்போதுமே
இதுநாள்வரை என்றுமே. இதுநாள் வரை ஒரு போதுமே
இனியும் ஒரு போதுமே
இனியுங்கூட
மேலும்
இதற்கு மேலும்
இதற்கு நேர்மாறாக
இந்நிலையில் கூட
இந்த எதிரான சூழ்நிலையிலுங்கூட
இருந்த போதிலும்
என்றாலுங்கூட
ஆயினுங்கூட
அதே சமயத்தில்
இருந்த போதிலும்
எனினும் இதற்கு நேர்மாறாக
எனினும் இதற்கும் மேற்பட.

yah

ஏளனக் குறிப்பிசைப்பு.

yoicks

வேட்டைநாய் ஊக்கொலிக் குறிப்பு.

yacht

உலாப்படகு
பந்தயப் படகு
(வினை) படகுப் பந்தயம் விடு
உல்லாசப்படகிற் பிரயாணஞ் செய்.

yacht-club

படகுப்பந்தயக் கழகம்.

yachting

படகுப்பந்தயம்
படகுப்பந்தய ஓட்டம்
பட கோட்டம்.

yachtsman

இன்பப் படகுலாவாணர்
படகுப் பந்தயவாணர்

yager

சொமன் படைப்பிரிவினர்
செர்மன் துப்பாக்கிப் படையினர்.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்