Sponsored Links
Available on the android app store
WordDefinition
yearlong

ஆண்டு முழுவதும் நீடித்திருக்கிற
ஆண்டளவு நீடித்திருக்கிற.

yearly

ஆண்டுவாரியான
ஆண்டுதோறும் நடை பெறுகிற
ஆண்டிறுதியான
ஓராண்டுக் காலத்திற்குரிய
(வினை எடை) ஆண்டுதோறும்
ஆண்டிற்கொருமுறை
ஆண்டாண்டாக.

yeasty

நுரைமுள்ள
நுரைக்கிற
காடிச்சத்துப் போன்று செயலாற்றுகிற.

yellowish

சற்றே மஞ்சளான.

yellowy

மஞ்சட் சாயலார்ந்த.

yolky

மஞ்சட்கருப் போன்ற.

yon

ஆண்டைய
அதோ அந்த
அவ்விடத்திற் காணப் படுகிற
(வினையடை) (அரு.செய்.) அவ்விடத்தில்.

yonder

ஆண்டைய
அதோ அந்த
அதோ தொலைவில் அமைந்துள்ள
அதோ தொலைவிலுள்ள
(வினையடை) அதோ அங்கே
அதோ கண்ணுக்கெட்டிய தொலைவில்.

youngish

ஓரளவு இளமைவாய்ந்த
அனுபவம் போதாத.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்