Sponsored Links
Available on the android app store
WordDefinition
ylang-ylang

நறுமணச் சரக்கு
நறுமணச் சரக்குத் தரும் மலர்களையுடைய மர வகை.

ylem

மூலப்பகுதி
எல்லா இயற்பொருள்களுக்கும் மூலமாகக் கருதப்படும்.

y-level

நில அளவைக் கருவி வகை.

yodel

இசையிழுப்புப் பாட்டு ஒலி
(வினை) இசையிழுத்துப்பாடு.

yoga

யோகம்.

yogh

யகர ஒலி அல்லது திறந்த மென்சதர ஒலியுடைய முற்கால ஆங்கில எழுத்துக் குறிப்பு.

yogi

யோகி.

yoke

நுகத்தடி
எருதிணை
உழவுமாட்டின் சோடி
தூக்கு காவடிக் கட்டை
சட்டை-இரவிக்கை ஆகியவற்றின் தோள்பட்டைக் கொளுவுக்கட்டைத் துண்டு
இயந்திர இணைப்புக் கொண்டி
(வர.) தோற்ற எதிரிகள் கீழணி வகுத்துச் செல்லுவிக்கப்படும் படுநுக வளைவு
(வர) படு நுகச்சின்ன மூவிடடி வளைவு
மேலாட்சி
கட்டு
பிணைப்பு
அடிமைத்தனம்
கட்டுப்பாடு
திருனணக் கட்டுப்பாடு
(வினை) நுகத்தடியைப் பூட்டு
நுகத்தடியில் பூட்டியினை
திருமணத்தில் இணைவி
சோடி இணைவி
சோடியில் ஒருவருடன் ஒருவரை இணை
சோடியில் ஒன்றனுடன் ஒன்றை இணை
சோடியாய் இணை
சோடியாய் இணைந்து ஒன்றுபடு
ஒருவருக்கொருவர் சரியிணையாயமை
ஒன்றுக்கொன்று சரி சோடியாயமை.

yoke

நுகத்தடி
நுகத்தடு
நுகக்கால்

yoke

நுகம்

yoke

நுகம்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்