Sponsored Links
Available on the android app store
WordDefinition
yesterday

நேற்று
நேற்றைய நாள்.(வினையடை) நேற்றைக்கு.

yester-night

நேற்றிரவு
(வினையடை)நேற்றிரவில்.

yester-year

சென்ற ஆண்டு
(வினையடை)சென்ற ஆண்டில்.

yeti

பனிமனிதர்
இமயமலையில் இருப்பவராகக் கருதப்படும் மனிதர்.

yew

பசுமை மாறாக் கல்லறை ஊசியிலை மரவகை.

y-gun

இருகுழல் துப்பாக்கி.

yiddish

யூதர் சிதைவுமொழி
ஸ்லாவ் இன நாடுகளில் யூதர் வழங்கும் பன்மொழிக் கலப்புடைய பழஞ்செர்மானிய மொழி.

yield

விளைவு வளம்
விளைச்சல்
ஆக்கவிளைவு (வினை) விளைவித்து அளி
ஈன்றளி
விளைவளமாக வழங்கு
விட்டுக்கொடு
பணிந்து கொடு
வளைந்து கொடு
கீழ்ப்படி
சரணடை
இணங்கு
இசைந்து கொடு
ஒப்புக் கொடு
ஒப்படைத்து விடு.

yield

மகசூல்
வருவாய்
விளைச்சல்

yield

ஊறுதிறன்
நெகிழ்வு

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்