Sponsored Links
Available on the android app store
WordDefinition
zoar

புகலிடம்
சரணாலயம்.

zodiac

இராசி மண்டலம்
கிரகங்கள் செல்லும் வீதி
(அரு) முழுத்தொடர்கோவை
முழுவட்டம்.

zoetrope

இயங்குக் காட்சிக் கருவி
தொடர்படங்களை இயங்குருவங்களாகக் காட்டும் விஞ்ஞான விளையாட்டுக் கருவி
தொடக்கநிலை வண்ணத்திரைக் காட்சிமுறை.

zohar

மறைவியல் வாணரின் 14-ஆம் நூற்றாண்டிற்குரிய திரு ஏடு.

zoilism

ஆய்வுக்கடிந்துரை.

zolasim

சோலா என்ற விரஞ்சுநாட்டுப் பனை கதையாசிரியர் பண்பு
தங்குதடையற்ற சிற்றின்ப வருணனைப் பண்பு.

zollverein

சுங்கக்கூட்டணி
சுங்க நோக்கங்களுக்கான நாடுகளின் கூட்டிணைவு.

zone

(மண்.) மண்டலம்
வரிமண்டலம்
தென்வடலான நிலவுலக ஐம்பெரும் பிரிவுகளுள் ஒன்று
பட்டை வளையம்
ஒரே மையமுள்ள இரண்டு வட்டங்களுக்கு இடைப்பட்ட பரப்பு
செவ்விடைப்பட்டி
கோள மேற்பரப்புப் பகுதியில் ஒரு போகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட பகுதி
நீளிடைப்பட்டி
கூம்பு-நீள் உருளை ஆகியவற்றின் மேற்பரப்பு வகையில் அதன் ஊடச்சுக்குச் செங்கோணமாக அதனை வெட்டும் ஒருபோகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட செங்குத்தான பகுதி
நீள் வரித்திட்டு
வண்ணப் பரப்பில் பிறிது வண்ணப்பட்டிகை
(பழ.) இடுப்புப்பட்டி
(வினை) வரி மண்டலமாகச் சுற்றி வளைந்துகிட
பட்டை வளையம் போல் சூழ்ந்து கொள்
மண்டலங்களாக வகுத்தமை
மண்டலங்களிடையே பரப்பியமை.

zone

பகுதி
மண்டலம்
வட்டம்
சூழல்

zone

மண்டலம்

zodiac

பால் வீதி

zone

மண்டலம்
வட்டாரம்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்