Sponsored Links
Available on the android app store
WordDefinition
zinnia

சூரியகாந்தி இனச் செடி.

zion

பண்டைய ஜெருசல நகரம்
ஜெருசல நகரத்திலுள்ள திருமலை
யூதர்களின் கோட்பாடான தெய்வ ஆட்சி
கிறித்தவத் திருச்சபை
வானுலகு.

zionism

யூத தாயக இயக்கம்
பாலஸ்தீனத்தில் யூதர் தேசிய இனத்தை மீண்டும் நிறுவிய இயக்கம்.

zionist

யூத தாயக இயக்கத்தவர்
பாலஸ்தீனத்தில் யூதர் தேசிய இனத்தை மீண்டும் நிறுவுவதற்கான இயக்கத்தை ஆதரிப்பவர்.

zioty

போலாந்து நாட்டு நாணய வகை.

zip

வீசொலி
'விஃசு' எனும் விரைவுச் செல்வொலி
துப்பாக்கிக் குண்டு காற்றினூடு பாயும் போது உண்டாவதைப் போன்ற மெல்லிய கூரொலி
கீறொலி
துணியைத் திடுமெனக் கிழிக்கும் போது துண்டாவதைப் போன்ற ஒலி
இழைவரி
இரு பல் வரிகளுடைய வீச்சுப் பின்னிழைவு மூடு திறப்பமைவு
இழைவரிப்புதையரணம்
ஊக்கவிசை
தெம்பு
கிளர்ச்சி
(வினை) வீசொலி செய்
வீசொலியுடன் செல்
வீசிச்செல்
வீச்சளி
விசையளி
தெம்பு கொடு
(பே-வ.) தெம்புடனிரு.

zip-fastener

இழைவரிப்
பல்லிணைவு.

zircon

ஒண்மணிக் கல்லாகச் செதுக்கப்படும் உலோகத் தனிம வகை அடங்கிய கனிமக்கல்.

zirconium

இரும்பில் கலப்பதற்குப் பயன்படுத்தப்படும் உலோகத் தனிம வகை.

zip

ஸிப்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்