Sponsored Links
Available on the android app store
WordDefinition
zinc

(வேதி.) துத்தநாகம்
(வினை) துத்தநாகம் பூசு.

zincalo

ஸ்பானிய நாடோடி.

zincification

துத்தநாகம் பூசும் முறை.

zincograph

துத்தநாக அச்சுருச் செதுக்குத் தபட்டுப் பாளம்
துத்தநாகச் செதுக்குருத் தகட்டுப் பாள அச்சுப் படம்
(வினை) துத்தநாகத் தகட்டிற் செதுக்கு வேலை செய்
துத்த நாகத் தகட்டிற் செதுக்குருப் படியெடு.

zincography

துத்தநாகத் தகட்டுச் செதுக்கச்சுரு முறை
துத்தநாகத் தகட்டுச் செதுக்கச் சுரு வேலை முறை.

zincotype

துத்தநாகச் செதுக்குருத் தகட்டச்சு முறை.

zingaro

இத்தாலிநாட்டு வழக்கில் நாடோடி இனத்தவர்.

zingiber

இஞ்சி வேர்.

zinkenite

எஃகு நிறக் கனிப்பொருள்.

zinc

துத்தநாகம்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்