Sponsored Links
Available on the android app store
WordDefinition
zero

சுழி
சுன்னம்
பூஜ்யம்
இன்மைக்குறி இலக்கம்
அளவு கோலின் அடிநிலை
இல்லாத ஒன்று.

zerone

குளிர் உறைவுத் துருத்தடை அமைவு.

zest

ஆர்வம்
சுவையூட்டு
உணர்ச்சியார்வம்.

zeta

கிரேக்க நெடுங்கணக்கில் ஆங்கிலக் கடைசி எழுத்தின் ஒலிக்குரிய எழுத்து.

zeus

கிரேக்க பெருந்தெய்வம்
கிரேக்க புராண மரபில் வானவர் வேந்தன்.

zho

மலைவாழ் ஆமா.

zibet

புனுகுப் பூனை வகை.

zigzag

நௌிவரி
அலைவரி
கோணல்மாணலான வரை
வளைந்து செல்லும் மலைப்பாதை
அகைப்புக் கோடு
திருக்கு மறுக்கான முற்றுகைத் தகர்ப்புப் பள்ளம் (பெ.) குறுக்கு நெடுக்கான
வளைந்து செல்கிற
வலமும் இடமும் திடீர் திடீரெனத் திரும்புகிற
திசை மாறிச் செல்லுங் கப்பலைப்போல் இயங்குகிற
(வினை) வளைந்து வளைந்து செல். (வினையடை) வளைந்து நௌிந்து
கோணல்மாணலாக.

zillah

மாவட்டம்
ஜில்லா.

zero

சுழி

zero

(Zero OF A TRANSFER FUNCTION) சுழிமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுபடுக் கோவையின் மூலங்கள்

zero

(Zero OF A TRANSFER FUNCTION) சுழியம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுபடுக் கோவையின் மூலங்கள்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்