Sponsored Links
Available on the android app store
WordDefinition
zebra

வரிக்குதிரை
(பெ.) வரிக்குதிரையைப்போல் பட்டைக் கோடுகளையுடைய.

zebra-wood

பட்டைக் கோடுகளையுடைய மரக்கட்டை
பட்டைக் கோட்டுக் கட்டையினையுடைய மர வகை.

zebu

இமிலேறு.

zed

ஆங்கில நெடுங்கணக்கின் கடைசி எழுத்து.

zedoary

கச்சோரம்
மருந்தாகவும் சாயமாகவும் பயன்படும் இஞ்சியின நறுமணப் பொருள்.

zein

மக்காளச்சோளப் புரதம்.

zemindar

பெருநிலக்கிழார்
பண்ணையாட்சியாளர்
செமீந்தார்.

zemstvo

ருசியாவில் மாவட்ட ஆட்சிக்கழகம்.

zen

புத்த சமயத்தின் ஜப்பானிய தியானமார்க்கக் கிளைநெறி.

zenana

உவளகம்
அந்தப்புரம்
மகளிர் உடுப்புகளுக்கான இலேசான துணி.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்