Sponsored Links
Available on the android app store
WordDefinition
zionwards

வானுலகு நோக்கி
சேட்புலம் நோக்கி.

zounds

கடுஞ்சினத்தைக் குறிக்கும் வியப்பிடைச் சொல்.

zadkiel

'சட்கியல்' என்னும் புனைபெயரர் தோற்றுவித்த சோதிடப் பஞ்சாங்கம்.

zambo

நீகிரோ-ஐரோப்பியக் கலப்பினத்தவர்.

zany

கேலிக்கூத்தர்
கோமாளியின் துணைவர்
வீகடர்
அறிவிலாக் குறிம்பர்
மந்த மதியினர்.

zaptieh

துருக்கிய காவல் துறையர்.

zarathustrian

பார்சி சமயத்தைப் பின்பற்றுபவர்
(பெ.) பார்சி சமயஞ் சார்ந்த.

zax

கற்பலகை வெட்டுக்கத்தி.

zeal

பற்றார்வக் கிளர்ச்சி
ஆர்வச் சுறுசுறுப்பு
விருப்பார்வம்.

zealot

உணர்ச்சி வெறியர்
முனைப்பர்வலர்
விடாப் பிடிக் கொள்கையர்.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்