Sponsored Links
Available on the android app store
WordDefinition
zoological

விலங்கு நூல் சார்ந்த
விலங்கு நூல் பற்றிய
விலங்கு நூலாய்வில் ஈடுபட்டிருக்கிற
விலங்கு நூலாய்வுக்குப் பயன்படுகிற.

zoomorphiic

விலங்குருவம் சார்ந்த
விலங்கு வடிவங்களைச் சின்னமாகக்கொண்ட
விலங்குருத் தெய்வங்களையுடைய.

zoophytic

மரமாவியலுடைய
மரமாப்போன்ற.

zoot

ஏறுபாறான நீளகல்வு வெட்டுத் தையலுடைய.

zygal

இரு கால்களையுடைய பசுரவடிவான
'எச்' என்ற ஆங்கில எழுத்து வடிவமைந்த.

zygodactylous

எதிரெதிரிணையான விரல்களமைந்த கால்களையுடைய.

zygomatic

(உள்.
வில.) கன்னத்தின் வளைவெலும்பு பற்றிய.

zygomorphous

ஒற்றைப்பாகீடான
மலர் வகையில் ஒரேயொரு தளத்தில் மட்டும் ஒத்த பாதிகளாகப் பகுக்கப்படக் கூடிய.

zymotic

புளிப் பூட்டாஞ் சார்ந்த
நோய் வகையில் நுண்ம நுழைவுப் பெருக்கத்தால் விளைவதாகக் கருதப்படுகிற.

zeloso

இசைத்துறைக் கட்டளை வகையில் உணர்ச்சிவேகத்துடன்.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்