Sponsored Links
Available on the android app store
WordDefinition
zincoid

துத்தநாகம் போன்ற.

zincous

துத்தநாகஞ் சார்ந்த
துத்தநாகம் போன்ற.

zincy

துத்தநாகஞ் சார்ந்த
துத்தநாகங் கொண்ட
துத்த நாகம்போல் தோன்றுகிற.

zirconic

உலோகத் தனிம வகை சார்ந்த.

zodiacal

இராசி மண்டலஞ் சார்ந்த
இராசி மண்டலத்திலுள்ள.

zoetic

வாழ்விற்கு உகந்த.

zoic

விலங்குகள் சார்ந்த
(மண்.) பாறைகள் வகையில் புதைபடிவங்கள் கொண்ட.

zonal

மண்டலமான
மண்டலம் போன்ற
மண்டலங்களாக வரிசைப்படுத்தப்பட்ட
மண்டலத் தொடர்பான
வேளாண்மை நிலநூல் வழக்கில் நில வகையில் மண்டலம் அளாவப் பரவிய நல்லாக்க வளமார்ந்த.

zonary

மண்டலச் சார்பான.

zonular

மண்டலம் போன்ற
சிறுபட்டை வளையம் போன்ற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்