Sponsored Links

barbarous

translation and definition "barbarous", tamil lexicon

WordTamil Definition
barbarousநாகரிகமற்ற, கொடுமையான, பண்புக்கேடான, முரடான, தூய்மையற்ற, கிரேக்க ரோம வழக்கில் அயற்பண்பாட்டுக் குரிய.
barbarousnesநாகரிகமற்ற நிலைமை, கொடுந்தன்மை, காட்டுமிராண்டித்தனம், தூய்மையற்ற தன்மை, எழுதப்படிக்கத் தெரியாநிலை.