Sponsored Links

bare

translation and definition "bare", tamil lexicon

WordTamil Definition
bareஉடையற்ற, வேடம் அற்ற, பார்வைக்குத் தெரிகிற, முடியில்லாத, வழுக்கைத் தலையுடைய, வறிய, வப்பொருள்கள் அமைக்கப்பெறாத, படைக்கலம் தாங்காத, பாதுகாப்பற்ற, சாரமில்லாத, தேய்ந்துபோன, உரையினின்றும் எடுக்கப்பட்ட, வெறிய, மடகோலம் செய்யப்படாத, போதாத, (வினை) அவிழ், நீக்கு, உரையினின்றும் எடு, வெளிப்படுத்து.
barelyஆடையின்றி, உண்மையான வடிவத்துடன், வெளிப்படையாக, திறந்த மனத்துடன்.
baregeபட்டுப் போன்ற சல்லாத்துணி, (பெ) பட்டுப்போன்ற சல்லாத்துணிக்கு உரிய.
unbareதிறந்துகாட்டு.
cabaretபிரெஞ்சுச் சாராயக்கடை, விருந்தினருக்கு உண்டிச்சாலை அளிக்கும் ஆடல்பாடல்.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
barebaredbaredbaringவெளிக்காட்டு