Sponsored Links

calliper

translation and definition "calliper", tamil lexicon

WordTamil Definition
calliperதிட்பமானியில் பிழம்புருப்புகளின் விட்டம் திட்பம் ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களுடைய, விட்டமானியில் அப்ப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவுக் கருவிக்கோலில் இழையும் அளவுக்காய்களையுடைய, (வினை.) திட்பமானியால் அள, விட்டமானியால் அள, (தொ.) ஊறுபாடு உற்றவர் காலில் அழுத்தம் ஏற்படாமல் நடக்கும்படி உதவ இணைத்துக் கட்டப்படும் வரிச்சல்.
callipersஇடுக்கிமானி
callipersஇடுக்கிமானி
calliper-squareவிட்டமானி, பிழம்புகளின் அகப்புற விட்டங்களை அளக்கும் முறையில் அளவுக்கோலின் மீது இழையும் அளவுக் காய்களையுடைய அளவுக் கருவி.
slide callipersவழுக்கியிடுக்கிமானி